மனைவியை விவாகரத்து செய்கிறாராம் இளம் நடிகர்!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்...

Gossip Today Actors Divorce Tamil Actors
By Edward Jun 20, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சமீபகாலமாக பேசுபொருளாக மாறி வருகிறது. அதிலும் டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்யும் சம்பவங்கள் தான் அதிகமாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் இளம் நடிகராக இருக்கும் ஒரு நடிகர் மனைவியை பிரியவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

மனைவியை விவாகரத்து செய்கிறாராம் இளம் நடிகர்!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்... | Other Top Actor Divorce With Her Wife Shocking

ஒரு இளம் நடிகர், இரண்டாம் நிலை ஹீரோ, நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாமியாரின் பேச்சை கேட்டு நடக்கும் பிள்ளையாக இருந்த அந்த நடிகர், மனைவி, குழந்தை என்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சமீபகாலமாக அவரது குடும்ப வாழ்க்கை பெரிய பிரச்சனை, பெரிய புயல் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இப்போது விவாகரத்தை நோக்கி அந்த ஹீரோ செல்கிறாராம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

Vocation-க்கு சென்ற இடத்தில் என்ஜாய் பண்ணும் நடிகை பிரியங்கா மோகன்!! கியூட் வீடியோ..

Vocation-க்கு சென்ற இடத்தில் என்ஜாய் பண்ணும் நடிகை பிரியங்கா மோகன்!! கியூட் வீடியோ..

தொழில் வாழ்க்கையில் பிரச்சனை வரும் போது குடும்ப வாழ்க்கை ஏதோ பிரச்சனை வரும். இவருக்கும் சில படங்கள் சரிப்பட்டு வரவில்லை. இப்போது தான் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், பல நடிகர்களின் விவாகரத்து வரிசையில் இந்த ஹீரோவும் சேர்ந்துள்ளார். இந்த தகவலால் கோலிவுட் பக்கமே தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம்.

இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் இதுகுறித்து பேசியிருக்கிறார்.