அவ்ளோ பணமெல்லாம் விஜய் படத்துக்கு தர முடியாது, தளபதிக்கே இந்த நிலைமையா
Vijay
Venkat Prabhu
Greatest of All Time
By Tony
விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த லியோ 590 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
OTT உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் கொண்டு சென்றுள்ளனர், நெட்ப்ளிக்ஸ் விஜய் தரப்பு சொன்ன விலையை கேட்டு ஆடி போய் விட்டதாம்.
அதனால், இவ்வளவு பணம் கொடுக்க முடியாது, என்று பின் வாங்க, படக்குழு அடுத்து அமேசான் நிறுவனத்திடம் கோட் படத்தை விற்க முயற்சி செய்து வருகிறதாம்.