திருமணமே வேண்டாம் என்று குடித்து கும்பாளம் போடும் நடிகை திரிஷா.. ஷாக்காகும் ரசிகர்கள்

Trisha Gossip Today
By Edward Sep 01, 2022 05:17 AM GMT
Report

ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இப்படத்தினை அடுத்து நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயாகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழியின் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார். சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் 39 வயதான பின்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இடையில் காதல் தோல்வி, திருமணம் வரை சென்ற காதல் நிச்சயம் முடிந்து நின்றுவிட்டது. இப்படி பல பிரச்சனைகளில் சிக்கிய திரிஷா இடையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

அதன்பின் பல ஆண்டுகளுக்கு பிறகு 96 படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார்.

இணையத்தில் எப்போதாவது வரும் திரிஷா க்யூட்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் மது அருந்திவிட்டு ஓவர் போதையில் தோழிகளுடன் கும்மாளம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.