இதுநம்ம லிஸ்ட்லயே இல்லையே! இணையத்தை தெரிக்கவிடும் நடிகை ஓவியாவின் புகைப்படம்

biggboss oviya tamilactress kalavani
By Edward Aug 01, 2021 04:00 AM GMT
Report

மலையாள நடிகைகளின் தமிழ் படங்களின் ஆக்கிரமிப்பு இன்னும் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது. தமிழ் பேசும் மலையாள நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

அந்தவகையில், கங்காரு படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, நாளை நமதே, களவாணி போன்ற படங்கள் மூலம் தமிழில் அறிமுகமாகினார் நடிகை ஓவியா. இதையடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் வெற்றி பெறாமல் போனது. இதனால் மலையாள தேசத்திற்கு சென்ற ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதை கவர்ந்தார்.

திரும்பவும் தன் நல்ல குணத்தால் படவாய்ப்புகளை பெற்று வந்த ஓவியா, தற்போது க்ளாமர் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது சேலையில் இப்படியும் க்ளாமர் காட்ட முடியும் என்று ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.