ரவுண்டு கட்டிய ஆண்கள்.. இணையத்தில் வைரலாகும் ஓவியாவின் அடுத்த வீடியோ!
நடிகை ஓவியா
நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர். இவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
ஓவியா பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக பெரிய அளவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த 90ml என்ற படம் அவரது கெரியரையே காலி செய்து விட்டது.
அதன் பிறகு தற்போது குறைந்த அளவில் மட்டுமே ஓவியா படங்கள் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்த வீடியோ!
ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக அது அவர் இல்லை, மார்பிங் வீடியோ என்று கூறிவந்தனர். இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு வீடியோ ஒன்றை ஓவியா வெளியிட்டுள்ளார்.
அதில், ஆண்கள் பலர் அவரை ரவுண்டு கட்டி நிற்க, ஒரே குத்தில் அனைவரையும் தெறிக்க விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Actress #Oviya seems set to pull off action sequences as she is rehearsing her action scene with the fighters! pic.twitter.com/O54Ic2P4XN
— Chennai Times (@ChennaiTimesTOI) January 17, 2025