ஆணாக மாறிய சீரியல் நடிகை! அதுக்காக இப்படியா செய்றது

serial Pandavar Illam Papri Ghosh Naresh Eswar
By Jai Feb 14, 2022 11:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் அண்ணன் தம்பி உறவு பற்றிய கதையாக பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி மக்கள் மனதை ஈர்த்து வரும் இந்தசீரியலில் முக்கியகதாபாத்தில் பாப்ரி கோஷ் நடித்து வருகிறார். அவரின் கணவராக நரேஷ் ஈஸ்வர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் சில காட்சிகளுக்காக பாப்ரி ஆணாகவும் நரேஷ் பெண்ணாகவும் வேஷம் போட்டு நடித்துள்ளனர். அப்படி எடுத்த புகைப்படம் இணையத்தில் லீக்காகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Gallery