அட பாவிங்களா! லட்சுமி அம்மா மரணத்தில் குத்தாட்டம்! லீக்கானது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடியோ..
தொலைக்காட்சி தொடர்களின் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபத்தில் கண்ணன் ஐஸ்வர்யா ஓடிச்சென்று திருமணம் செய்ததை அடுத்து அவர்களது அம்மா லட்சுமி மரணமடைந்தார்.
மரணத்திற்கு தன்னிடம் கூறாமல் எறித்ததால் அனைவர்மீதும் கோபப்பட்டு கத்தினார் கண்ணன். இதையடுத்து அவர்களது வீட்டிற்கு முன் வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கி அவர்களை பார்த்து வருகிறார் கண்ணன். இந்நிலையில் லட்சுமி அம்மா மரணத்தில் சடலம் எடுத்து போகும் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் கேமெராவிற்கு பின் குத்தாட்டம் போட்டுள்ளார். அட பாவிங்களா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
#PandianStores Venkat Kutthattam In Lakshmi Amma Death .....Ada Paveengala ??? pic.twitter.com/IsqAXmAbO5
— chettyrajubhai (@chettyrajubhai) October 19, 2021