இடையை காட்டி ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்
mullai
serial
vijaytv
pandian stores
kavya
By Kathick
விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.
ஆனால் வி.ஜே. சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.
நடிகை காவ்யா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்வதற்கு சில புகைப்படங்களை பகிருவார்.அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் இடையை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
