ஆவூன்னா சட்டிய தூக்கிட்டு கிளம்பிடுறாங்கப்பா.... சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்

Star Vijay Serials
By Yathrika Aug 02, 2022 01:00 PM GMT
Report

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஓடுகிறது.

நாங்க 4 பேர் அண்ணன்-தம்பிகள் எப்போதும் ஒன்னா இருப்போம், ஏன்னா நாங்க அவ்வளவு ஒத்தும அப்படினு சொல்லிட்டு சுத்துறாங்க.

பாத்தா ஒரு தம்பி அண்ணன்களுக்கு தெரியாம காதல் கல்யாணம் பன்னி வீட்ட விட்டு வெளியில போய் சாப்பாட்டு கஷ்டப்பட்டு திருட்டு பட்டம் வாங்கி அதுல இருந்து வெளியே வந்தாங்க.

உடனே தொழில் பண்ணலாம்னு ஒரு சின்ன டிபன் கடையை வீட்டுக்கு முன்னாடி போட்டு தொழில் பண்றோம் சொல்லி அப்படியே வீட்டிற்குள்ள மறுபடியும் போய்டாங்க.

இப்ப பாத்தா அடுத்து ஒருத்தர் வீட்ட விட்டு வெளியே வந்து இப்போ ஹோட்டல் வெக்க கிளம்பிடாரு, இவரு எப்ப வீட்டிக்கு திரும்புவாரு தெரியல.

அடுத்து ஜீவா அண்ணே பிரச்சனையால வெளியில வந்து ரெஸ்டாரன்ட் வெச்சு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்த ஸ்டோரி லைன் பாத்த பேன்ஸ் ஆவூன்னா சட்டிய தூக்கிட்டு கிளம்பிடுறாங்கப்பா வேற தொழில் தெரியாதா என கலாய்த்து வருகிறார்கள்.