பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே சித்ரா! வைரலாகும் புகைப்படம்..

mullai bharathiraja pandianstores vjchitra
By Edward May 22, 2021 07:30 AM GMT
Report

சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கிய செய்து விஜே சித்ராவின் தற்கொலை சம்பவம் தான். கடந்த ஆண்டு டிசம்பர் 9ல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விஜே சித்ரா.

விஜே சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் சித்ராவை பற்றிய புகைப்படங்களும் அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் பிரபலங்கள்.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களும் மற்றும் விஜே சித்ராவும் இணைந்து இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து புகைப்படங்களை எடுத்து கொண்டனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே சித்ரா! வைரலாகும் புகைப்படம்.. | Pandian Stores Vj Chithra Meet Bharathiraja