சூர்யாவை அசிங்கப்படுத்திய இயக்குனர்: பேட்டியில் இப்படி சொல்லிட்டாரே

Suriya
By Parthiban.A Sep 13, 2022 03:20 PM GMT
Report

சூர்யா

சூர்யா தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர். தேசிய விருது பெறும் அளவுக்கு படங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் அவரது சில படங்கள் பெரிய ஹிட் ஆகாமல் பிளாப் ஆகி விடுகிறது.

சூர்யாவை அசிங்கப்படுத்திய இயக்குனர்: பேட்டியில் இப்படி சொல்லிட்டாரே | Pandiraj Says Etharkkum Thunindhavan Is Flop

அசிங்கப்படுத்திய பாண்டிராஜ்

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் அளித்திருக்கும் பேட்டியில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. அடுத்து சூர்யா உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து படம் எடுங்க என அதே தயாரிப்பு நிறுவனம் சொன்னது. ஆனால் வேண்டாம் என கூறிவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

இனிமேல் குடும்ப கதையை வைத்து படம் எடுக்க வேண்டுமா என யோசிப்பதாகவும் பாண்டிராஜ் தெரிவித்திருக்கிறார். சூர்யா படத்தால் இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரே..

அதே நேரத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வசூல் ஈட்டி இருக்கிறது எனவும் அவர் கூறி இருக்கிறார்.  


சூர்யாவை அசிங்கப்படுத்திய இயக்குனர்: பேட்டியில் இப்படி சொல்லிட்டாரே | Pandiraj Says Etharkkum Thunindhavan Is Flop