பாரிஜாதம் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...

Serials Alya Manasa Tamil Actress Actress
By Jai Sep 05, 2026 04:15 AM GMT
Report

ஆல்யா மானசா

சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிய முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.

பாரிஜாதம் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்... | Parijatham Heroine Alya Manasa Recent Photoshoot

ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்ற ஆல்யா, சீரியலின் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின்பும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இனியா சீரியலில் நடித்து பின் தற்போது பாரிஜாதம் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா, க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery