அந்த வேலை செய்வது என்ன அசிங்கம், பிரபல நடிகை பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்
Indian Actress
Actress
By Tony
பரீனிதி சோப்ரா
பரீனிதி சோப்ரா பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதோடு இவர் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கையும் ஆவார்.
இந்நிலையில் பரீனிதி சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுக்கையில் தொகுப்பாளர் 'நான் அமெரிக்காவில் கட்டிட வேலை செய்திருக்கிறேன். நீங்கள் அப்படி எதாவது வேலை செய்திருக்கிறீர்களா?' என்று கேட்டுள்ளார்.
அதற்கு பரீனிதி ’அவ்வளவு embarrassing ஆக எல்லாம் என் வேலை இருக்காது’ என கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் கடிட்ட வேலை பார்ப்பது என்ன அசிங்கமா என்று கடுமையாக தாக்கி வருகின்றனர்.