இந்த குந்தவைய வீட்டுக்குள்ளயே குந்த வைப்பது நல்லது!! திரிஷா பற்றி பார்த்திபன் ஓபன் டாக்..

Vijay Trisha R. Parthiban Gossip Today
By Edward Mar 08, 2026 05:45 AM GMT
Report

திரிஷா - விஜய்

திரிஷாவும் விஜய்யும் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் சமுத்திரகனி, பேசிய வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

இந்த குந்தவைய வீட்டுக்குள்ளயே குந்த வைப்பது நல்லது!! திரிஷா பற்றி பார்த்திபன் ஓபன் டாக்.. | Parthiban About Trisha Kundavai Trending Video

பார்த்திபன்

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, திரிஷா புகைப்படத்தை காட்டி, உங்களுடைய குந்தவை பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பார்த்திபன், இந்த குந்தவை கொஞ்சநேரம் குந்தவைக்கிறது நல்லது, இந்த குந்தவைய வீட்டுக்குள்ளயே குந்த வைப்பது நல்லது, வெளில வராம கொஞ்சநாளைக்கு.

அது நிறைய பிரச்சனைகளை உண்டாக்காமல் இருக்கிறதவிட, வீட்டிலேயே இருக்கலாம், சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாமல் இருப்பதே நல்லது என்று பார்த்திபன் பேசியிருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.