கிளாமராக புடவை அணிந்து நடிகை பார்வதி நாயர் எடுத்த போட்டோ ஷுட்
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
பார்வதி நாயர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களின் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் படி படங்கள் நடித்து பிரபலம் ஆனவர் தான் பார்வதி நாயர்.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நடித்த பார்வதி நாயர் அதன்பின் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தாண்டி சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார்.
ரசிகர்களிடம் பார்வதி நாயர் படங்கள் மூலம் பிரபலமானதை தாண்டி போட்டோ ஷுட்கள் தான் மிகவும் பிரபலப்படுத்தியது. தற்போது சேலையில் பார்வதி நாயர் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொஞ்சம் கிளாமராக அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

