எனக்கு 2 உடல்நல பிரச்சனை இருக்கு..ஆனா!! நடிகை பார்வதி ஓபன் டாக்..

Parvathy Tamil Actress Actress Disease
By Jai Nov 26, 2026 02:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி தனக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் சுறுசிறுப்புக் குறைபாடு இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனக்கு 2 உடல்நல பிரச்சனை இருக்கு..ஆனா!! நடிகை பார்வதி ஓபன் டாக்.. | Parvathy Suffers From A New Health Problem

பார்வதி திருவோத்து

கேரளாவில் பிறந்து மலையாள சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்து பிரபலமானவர் தான் நடிகை பார்வதி திருவோத்து. தமிழில், பூ, மர்யான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மலையாள சினிமாத்துறையில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் பார்வதி, பெண்களுக்கு எதிராக நடக்கும் தொல்லைகள் குறித்தும் பேசி வருகிறார்.

எனக்கு 2 உடல்நல பிரச்சனை இருக்கு..ஆனா!! நடிகை பார்வதி ஓபன் டாக்.. | Parvathy Suffers From A New Health Problem

2 உடல்நல பிரச்சனை

சமீபத்தில் பார்வதி அளித்த பேட்டியொன்றில், எனக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் அதிவேக செயல்பாடு குறைபாடு உள்ளது, ஆனால் அதை நான் பெரிய விஷயமாக கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை காலம் மற்றவர்களைப் போல் எனக்கு செயல்படவில்லை, அது நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இனி உழைப்பேன், நான் கடுமையாக உழைத்தேன். இந்த பிரபஞ்சம் அதன் ஆசிர்வாதத்தை திருப்பி வழங்கியிருக்கிறது. எனக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கலாம் என்று பார்வதி தெரிவித்துள்ளார்.