சிம்புவின் பத்து தல படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

Gautham Karthik Silambarasan Pathu Thala
By Dhiviyarajan Apr 12, 2023 07:00 AM GMT
Report

நடிகர் சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் தான் பத்து தல. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

சிம்புவின் பத்து தல படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் | Pathu Thala Movie Box Office Failure

இந்நிலையில் பத்து தல திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றுள்ளதாக விளம்பரங்கள் வெளிவந்த நிலையில், இப்படம் வசூலில் படும் தோல்வியை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் நெட்டிசன்கள் பத்து தல படத்தை பற்றி கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சிம்புவின் பத்து தல படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் | Pathu Thala Movie Box Office Failure