கணவர் தற்கொலை!! ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் பவனி ரெட்டியின் புகைப்படம் லீக்

television biggbosstamil5 serialactress pavanireddy
By Edward Oct 08, 2021 07:02 PM GMT
Report
113 Shares

தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் தெலுங்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை பவனி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான பவனி ரெட்டி இந்தி தெலுங்கு மொழிப்படங்களில் நடித்த பின் சின்னத்தம்பி சீரியலில் லீட்ரோலில் நடித்து தமிழில் அறிமுகமாகி ஜொலித்து வந்தார். இதையடுத்து தெலுங்கு நடிகரான பிரதீப் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 8 மாதங்களில் கணவர் பிரதீப் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடித்து அதிலிருந்து மீண்டு வந்த பவனி போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். அதன்பயனாக தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டுள்ளார். எமோஷனல் டாஸ்க்கில் தன் கணவர் இறந்ததும் எனக்கு அழ வரவில்லை.

என்னை தனியாக விட்டு சென்று விட்டாரே என்று ஏக்கம் தான் இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில், கணவர் தற்கொலைக்கு பிறகு ஆண் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிதாக பேசப்பட்டது. இதுகுறித்து வெளிப்படையாக உண்மையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார் பவனி ரெட்டி. தற்போது அப்புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

GalleryGallery