ஒரே ஒரு படம் தான்!! இறுக்கமான ஆடையில் எல்லைமீறி ஆட்டம் போட்ட பவி டீச்சர் வாய்ப்பிளக்க வைக்கும் வீடியோ..
Viral Video
Iravin Nizhal
By Edward
யூடியூப் சேனலில் பவி டீச்சர் என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பிரிகிடா சாகா.
இதன்பின் ஒருசில படங்களிலும் குறும்படங்களிலும் நடித்து வந்த பிரகிடா, பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல ஆதரவை பெற்றார்.
அப்படத்தில் ஆடையின்றி நடித்தது பலரை அதிர்ச்சியடை செய்ததோடு பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகிடா, இறுக்கமான ஆடையணிந்து படுமோசமான ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக திட்டி ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.