பிக்பாஸ் 8 பவித்ராக்கு நடந்தது அநியாயம்!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

Bigg Boss Bigg Boss Tamil 8
By Edward Jan 02, 2025 06:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்க, டிக்கெட் டு ஃபினாலே போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 8 பவித்ராக்கு நடந்தது அநியாயம்!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. | Pavithra Fans And Netizens Asking Bigg Boss8

போட்டியாளர்களின் திறமையை சோதிக்கும் வண்ணம் ஒரு லைட்டை தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. தொடும் போது அந்த லைட் எரியவேண்டும்.

பவித்ரா

அப்படி பவித்ரா லைட்டில் கை வைத்திருக்கும்போதே லைட் அணைந்துவிட்டது. இதனால் அவர் அவுட் என்று போட்டியாளர்கள் கூறினர். இதனால் பவித்ராவுக்கு நடந்தது அநியாயம் என்று பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.