இயற்கைக்கு புறம்பான, பிற ஆண்களுடன் உறவு வைக்க வற்புறுத்திய கணவர்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை..
செலினா ஜெட்லி
முன்னாள் மிஸ் இந்தியா அழகியும் பாலிவுட் நடிகையுமான செலினா ஜெட்லி தன்னுடைய கணவர் பீட்டர் ஹாக் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார். 2011ல் ஆஸ்த்ரியாவை சேர்ந்த தொழிலதிபரான பீட்டர் ஹோக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட செலினா, 14 ஆண்டுகள் கழித்து கணவர் மீது அதிர்ச்சியூட்டும் புகார்களை அளித்துள்ளார்.

துன்புறுத்திய கணவர்
அதில், தன் 3 குழந்தைகளை ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த தன்னுடைய கணவர் பீட்டர், சந்திக்க விடாமல் தடுப்பதாகவும், தன்னுடைய வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் செலினா.
மேலும், இந்தியாவில் மணமகனுக்கு மணமகள் குடும்பத்தார் விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் கொடுப்பார்கள். எனக்கும் வேண்டும் என்று கேட்டவருக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ. 6 லட்சம் மதிப்புள்ள cufflinks கொடுப்பப்பட்டது.

இரட்டை குழந்தைகள் பிறந்தபோது தையல் காயம் சரியாகும் வரை வேலைக்கு செல்லாமல் லீவு எடுக்குமாறி என்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டார். பிரசவமான 3 வாரத்தில் அவர் இப்படி நடந்து கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு உதவி செய்தனர்.
பயத்திலேயே வாழ்ந்து
2012ல் டெல்லியில் நடந்த கூட்டு பலாத்கார சம்பவத்தை குறித்து அறிந்தவர், எப்போது சண்டை வந்தாலும் உன் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை திணித்துவிடுவேன், உனக்கு இது தேவை தான் என்று மிரட்டினார் பீட்டர். அதனால் பயத்திலேயே வாழ்ந்து வந்தேன்.
என்னை செக்ஸ் பொருளாக பயன்படுத்தி வந்தார். 2014 முதல் 2015 வரை பீட்டர் ஹோக்கின் நிறுவன போர்ட் ஆஃப் டைரக்டர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்தார். அப்படி செய்தால் அது தன் வேலைக்கு உதவும் என்றார்.

இயற்கைக்கு புறம்பான வகையில் உறவு வைத்துக்கொண்டார் பீட்டர். ஆடையில்லாமல் புகைப்படங்கள் எடுத்து செக்ஸ் விஷயத்தில் தான் சொல்வதை எல்லாம் கேட்காவிட்டால், புகைப்படங்களை மீடியாவிடம் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார் பீட்டார்.
அவருக்கு வேலை கிடைத்தால் இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் கேட்டதை செய்தேன், குழந்தைகளுக்கு முன் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார் செலினா.
மேலும், இழப்பீடாக ரூ. 50 கோடியும் தனது கணவர் தரவேண்டும் என்று மும்பை அந்தேரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீட்டர் ஹாக்கிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.