எல்லைமீறும் இலங்கை மாடல்! ஆண் பிள்ளையை பக்கத்தில் வைத்து வெளியிட்ட வீடியோ..

srilankan model PiumiHansamali singalam
By Edward Jun 07, 2021 03:53 AM GMT
Report

சினிமாவில் எப்படியாவது நடிக்கவும் பிரபலமாகவும் பல பெண்கள் மாடலிங் துறைக்கு சென்று வருகிறார்கள். அது உலகளவில் சினிமாத்துறையில் இருந்து வருகிறது. அப்படியாக இலங்கை சிங்கள மாடலிங் பெண்ணாக இருப்பவர் பியூமி ஹன்சமாலி. சிங்கள மொழியில் வெளியான லக்நவ் படத்தில் நடித்து பிரபலமானார் பியூமி.

16 வயதில் திருமணம் செய்து கொண்ட பியூமி நண்பர்களுடன் பார்ட்டி தொடர்பு என இருந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து சமுகவலைத்தளங்களில் தன் மகனுடன் டிக்டாக் வீடியோ மற்றும் க்ளாமர் போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

அந்தவகையில், அவரின் ஆடை அணிகலணில் எல்லைமீறி படுமோசமாக அங்கங்களை காமித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தன் சிறு வயது மகனை பக்கத்தில் வைத்துக்கொண்டே பலான போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டார். மேலும் தனது முன்னாள் காதலருடன் நெருக்கமாக அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.