குடிபோதையில் ஏர்போர்ட்டில் சண்டை போட்ட ரஜினி!.விசாரணைக்கு பின்னர் கைது செய்த போலீசார்

Rajinikanth Actors Jailer Tamil Actors
By Dhiviyarajan Jul 24, 2023 09:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கியாக நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் 1979-ம் ரஜினி ஆண்டு ஒரு படத்திற்காக ஹைதராபாத் ஷூட்டிங் சென்றுள்ளார்.

அங்கு ஷூட்டிங் முடித்தவுடன் விமான நிலையத்திற்கு குடிபோதையில் சென்று இருக்கிறார். அப்போது அவர் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் இருவருக்குமே இடையே சண்டை நடந்துள்ளது.

இதையடுத்து விமான அதிகாரிகள் இருவரையும் சமாதானப் படுத்த முயன்றார்கள் ஆனால் ரஜினி மோசமாக சண்டை போட்டாராம். அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அறையில் இருக்க வைத்தார்களாம்.

ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்தாராம். கடைசியில் ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு ,மும்பு நடந்த இந்த சம்பவத்தை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.    

குடிபோதையில் ஏர்போர்ட்டில் சண்டை போட்ட ரஜினி!.விசாரணைக்கு பின்னர் கைது செய்த போலீசார் | Police Arrested Rajinikanth At Airport

You May Like This Video