காசு கொடுப்பாங்கண்ணு ரேஷன் கடைக்கு போனேன்! ஏமாத்திட்டாங்க..
pongal2022
pogalprize
By Edward
புத்தாண்டு முடிந்து அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது பொங்கல் பண்டிகை தான். கொரோனா லாக்டவுன் என்பதால் பல கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பண்டிகையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அது ஒருபுறம் இருக்க ரேஷன் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு சார்ப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பரிசுத்தொகையாக 2500 வழங்கப்படும் என்று எதிர்ப்பார்த்த கனவு சிதறிவிட்டது. தற்போது பொங்கல் ரேஷன் கடை சம்பந்தமான மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.





