யாராவது கடிச்சு கொடுங்க சாமி! பொங்கல் கரும்பு பரிதாபங்கள்..

trollmemes pongal2022 karumbu
By Edward Jan 16, 2022 06:25 AM GMT
Report

தமிழர் திருநாளாக தை மாதம் கொண்டாப்படும் விழா பொங்கல். இன்று காணும் பொங்கல் 16 கொண்டாடுவார்கள்.

அன்று குடும்பத்துடன் சுற்று தளம் என சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஞாயிற்று கிழமை கொரோனா லாக்டவுன் என்பதால் காணும் பொங்கல் அன்று மக்கள் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருக்கும் சூழலாக இருக்கிறது.

சரி போகட்டும் என்று கரும்பாவது சாப்பிடலாம் என்று கூறி கடிக்க முடியலயே என்ற பொங்கல் மீம்ஸ் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery