நர்ஸ்களுக்கு கோவில் கட்டணும்..தேவதைகள்!! உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் எமோஷனல்..

Actors Tamil Actors Ponnambalam Nurse
By Jai Nov 10, 2026 03:30 AM GMT
Report

பொன்னம்பலம்

தென்னிந்திய சினிமாவில் முரட்டு வில்லனாக திகழ்ந்து சமீபகாலமாக காமெடி வில்லனாக திகழ்ந்து வந்த நடிகர் பொன்னம்பலம், உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் தன்னை எப்படி நடத்தினார்கள் என்று கூறி எமோஷனலாகியுள்ளார்.

நர்ஸ்களுக்கு கோவில் கட்டணும்..தேவதைகள்!! உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் எமோஷனல்.. | Ponnambalam Says Folding His Hands Nurse Help Hos

அவர் கூறுகையில், 20 வயதிலிருக்கும் செவிலியர்களுக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது தெரியுமா? அவர்களுக்கு கோவில்கட்டி கும்பிட வேண்டும்.

நம்முடைய மருத்துவமனையில் முடியாமல் இருக்கும்போது நர்ஸ் நம்மை பார்த்துக் கொள்வது இருக்குமே அதை சொல்லவே முடியாது. குழந்தை போஷன் போய்விட்டால் நம்மை துடைக்க சொன்னாலே நமக்கு மனது வராது.

நர்ஸ்களுக்கு கோவில் கட்டணும்..தேவதைகள்!! உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் எமோஷனல்.. | Ponnambalam Says Folding His Hands Nurse Help Hos

ஆனால் நம்முடைய நாற்றத்தை பொறுத்துக்கொண்டு அவர்கள் நம்மை கவனிக்கிறார்களே? உண்மையாக அவர்கள் தான் தேவதைகள். கடவுளால் அனுப்பட்ட தேவதைகள் யாரு என்றால் நர்ஸ் தான் என்று உருக்கமாக நடிகர் பொன்னம்பலம் பேசியுள்ளார்.