ரஜினியின் சாதனைக்கு ஆப்பு வைத்த பொன்னியின் செல்வன்.. மேடையில் அவ்வளவு பேசுனது இதுக்குத்தானா

Rajinikanth Ponniyin Selvan: I
By Kathick Oct 10, 2022 11:04 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் ரஜினிகாந்தின் ஸ்பீச் தான்.

அந்த அளவிற்கு செம மாஸாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். கடந்த 30ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினியின் சாதனைக்கு ஆப்பு வைத்த பொன்னியின் செல்வன்.. மேடையில் அவ்வளவு பேசுனது இதுக்குத்தானா | Ponniyin Selvan Breaks Rajinikanth Movie Record

அவ்வளவு பேசுனது இதுக்குத்தானா 

தொடர்ந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல்சாதனையை முறியடித்து வரும் பொன்னியின், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துவிட்டது.

ரஜினியின் சாதனைக்கு ஆப்பு வைத்த பொன்னியின் செல்வன்.. மேடையில் அவ்வளவு பேசுனது இதுக்குத்தானா | Ponniyin Selvan Breaks Rajinikanth Movie Record

ஆம், அமெரிக்காவில் 2.0 திரைப்படம் $5.50 M வசூல் செய்திருந்தது. அந்த வசூலை கடந்து 2.0 படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது.