பொன்னியின் செல்வன் முதல் ரசிகர்கள் விமர்சனம்..

Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Sep 29, 2022 11:26 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற காவியம் இன்று காலை 4.30 மணியளவில் இருந்தே ஆரம்பமாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நனவாக்கவுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் போர் காட்சிகள் அமைந்துள்ளது.