வசூலில் அடிவாங்கிய பொன்னியின் செல்வன்.. அப்போ லைகா தலையில் துண்டு தானா

Ponniyin Selvan: I
By Kathick Oct 09, 2022 01:15 PM GMT
Report
220 Shares

பொன்னியின் செல்வன் வசூல் சரிவு

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கண்டிராத அளவிற்கு வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் கன்னடத்தில் மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

வசூலில் அடிவாங்கிய பொன்னியின் செல்வன்.. அப்போ லைகா தலையில் துண்டு தானா | Ponniyin Selvan Kannda Box Office Is Down

ஆம், கன்னடத்தில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் ஷேர் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ. 10 கோடி வருவதே கஷ்டம் என்று கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் கன்னடத்தில் சமீபத்தில் வெளிவந்த Kantara திரைப்படம் தான். ஏனென்றால் அப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

அரசியல் சதி

இதனால், அப்படத்தை திரையரங்கில் ஓடவைக்க பெரும்பாலான திரையரங்கங்களில் இருந்து பொன்னியின் செல்வன் படத்தை தூக்கிவிட்டார்களாம். இதனால் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் கன்னடத்தில் வசூல் குறைந்துள்ளது என்றும் இதன்பின் அரசியல் சதி இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் அடிவாங்கிய பொன்னியின் செல்வன்.. அப்போ லைகா தலையில் துண்டு தானா | Ponniyin Selvan Kannda Box Office Is Down