ஒரு மணி நேர காத்திருப்பு... நந்தினி, குந்தகைக்காக ஏற்படும் போர்.. பொன்னியின் செல்வன் - ஐ செதுக்கிய டிரைலர்...
Aishwarya Rai
Trisha
A R Rahman
Ponniyin Selvan: I
Mani Ratnam
By Jai
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடித்திரங்கள் நடித்திருந்தனர்.
படத்தின் டிலைலர் இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பல மணி நேரம் கழித்து வெளியாகியுள்ளது.
மிரட்டி அனைத்து ஊடகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்த பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் இதோ...