இப்படியொரு ஆடையில் நீச்சல்குள புகைப்படம்! 43 வயதான அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை..

ajith bollywood poojabatra aasai
By Edward Sep 22, 2021 12:43 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் பலர் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை பார்த்து வருவார்கள். அந்தவகையில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை பூஜா பத்ரா. நடிகர் அஜித்தின் ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து பாலிவுட் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் நடித்த பின் ஒருவன் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகராக திகழ்ந்து வரும் நவாப் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் எளிமையாக திருமணம் செய்து கொண்ட பூஜா இந்த வயதில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூஜா சமீபத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.