எப்படி போஸ் கொடுத்தாலும் தலைவர் கண்டுக்கலையே.. என்ன பூஜா மேடம்
முகமூடி படத்தின் மூலம் ஜீவாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இதன்பின் தமிழில் அதிகமாக கவரவில்லை என்பதால் தெலுங்கு சினிமாவில் நடிகையாக வளம் வந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக வைகுடண்டபுரம் படத்தில் நடித்து புட்ட பொம்மாவாக பிரபலமானார்.
அதன்பின் பிரம்மாண்ட நடிகர் பிரபாஸுடன் ராதேஸ்யாம் படத்தில் நடித்தார். மக்கள் மத்தியில் ஓரளவிற்கு வெற்றியை கண்டாலும் வசூல் ரீதியாக படம் தோல்வியை சந்தித்தது,
இப்படத்திற்கு பின் பூஜா நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது. இப்படமும் ஓரளவிற்கு கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே உடற்பயிற்சி புகைப்படங்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அப்புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
? baby pic.twitter.com/Gc8aYjRrw8
— Pooja Hegde (@hegdepooja) April 23, 2022