பூஜா ஹெக்டேவை வைச்சு செய்த முன்னணி நட்சத்திரங்கள்.. மார்க்கெட் இனி காலி

Vijay Pooja Hegde
By Kathick May 08, 2022 02:15 AM GMT
Report

தெலுங்கில் அகில் நடித்து வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வெளிவந்த ராதே ஷ்யாம் படமும் மாபெரும் தோல்வியடைந்தது.

அதன்பின், சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடித்த ஆர்ச்சரியா படங்களும் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில், தொடர் தோல்வியின் காரணமாக தற்போது நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளாராம். இதன்முலம் நடிகை பூஜா ஹெக்டே தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளாம் என்று எண்ணியுள்ளாராம்.

சம்பளத்தை குறைந்துகொண்டதன் காரணமாக இத்தனை தோல்வி படங்கள் கொடுத்தும், தற்போது சல்மான் கான், ரன்வீர் சிங், மகேஷ் பாபு, பவன் கல்யாண் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பூஜா கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.