இங்கவள கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க!பீச்சில் விஜய்பட நடிகை..
poojahegde
tamilactress
beast
By Edward
தமிழில் நடிகர் ஜீவாவுடன் சேர்ந்து முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே.இதன்பின் தமிழைவிட்டுவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு நல்ல வரவேற்பு பெற்ற பூஜா முன்னணி நடிகையாகவும் ஜோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
கிடைக்கும் நேரத்தில் மாலத்தீவிற்கு செல்லும் பூஜா ஹெக்டே பீச் புகைப்படத்தோடு க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளந்து பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

