கிளாமரை அல்லி தெளிக்கும் நடிகை பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

Photoshoot Pooja Hegde
By Kathick Sep 23, 2022 05:00 AM GMT
Report

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் கதாநாயகி பூஜா ஹெக்டே. தொடர்ந்து பல தோல்வி படங்கள் கொடுத்தும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா, தற்போது நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3. முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்டுள்ள பூஜா ஹெக்டே தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

கிளாமர் போட்டோஷூட்

அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGallery