அமெரிக்கா சென்ற இடத்தில் ஷாட் உடையில் போஸ் கொடுத்து சென்சேஷ்னல் ஆன பூஜா ஹெக்டே

Photoshoot Pooja Hegde Actress
By Tony Sep 01, 2024 05:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்றே சொல்லலாம். தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், அதை தொடர்ந்து பெரிய வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்க, அங்கு மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் இவர் ரசிகர்கள் ஆகிவிட்டனர், தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ளா பூஜா ஹெக்டே ஷாட் உடையில் இவர் கொடுத்த போஸ் தான் தற்போது செம ட்ரெண்டிங், இதோ..


GalleryGalleryGalleryGalleryGallery