மிகவும் நெருக்கமாக பூஜா ஹெக்டே மேல் கை வைத்த இளைஞர்.. அதுவும் விஜய் படப்பிடிப்பில்
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம். இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் 'ஹலமாத்தி ஹபீ பூ' எனும் ஆரபிக் குத்து பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே அங்கு இருந்த சிலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதில் ஒருவர் நடிகை பூஜாவின் மீது கை போட்டு, நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்துகொந்தளித்த ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
