விஜய்யுடன் இரண்டாவது முறை இணையும் நடிகை.. சம்பளம் 6 கோடியா

Vijay Pooja Hegde Thalapathy 69
By Kathick Oct 06, 2024 08:30 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவருடைய இணைந்து நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது.

அப்படி பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த தனது கனவை நனவாக்கியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் விமர்சன ரீதியாக பெரிதளவில் போகவில்லை என்றாலும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது.

விஜய்யுடன் இரண்டாவது முறை இணையும் நடிகை.. சம்பளம் 6 கோடியா | Pooja Hegde Salary In Thalapathy 69 Movie

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.

இந்த நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 6 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் இரண்டாவது முறை இணையும் நடிகை.. சம்பளம் 6 கோடியா | Pooja Hegde Salary In Thalapathy 69 Movie