யாஷிகாவை பார்த்து உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான பூஜா ஜெக்டே..அதுவும் பொது இடத்தில்
Yashika Aannand
Pooja Hegde
By Tony
பூஜா ஹெக்டே இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், ராம் சரண், என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
தற்போது கூட சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் பூஜா சமீபத்தில் அண்ணாச்சி நடித்த லிஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் வந்த போது நடிகை யாஷிகா ஆனந்தும் வந்தார், அவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டே இருந்தார்.
பூஜா அங்கு வந்து நீண்ட நேரம் நிற்க, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி, தன் உதவியாளாரிடம் ஏதோ சொல்ல, பிறகு யாஷிகா அங்கிருந்து நகர்ந்தார். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.