57 வயது நடிகருடன் கிசுகிசு.. காதலருடன் காருக்குள் இருந்த நடிகை பூஜா ஹெக்டே..
Pooja Hegde
Salman Khan
By Kathick
நடிகை பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கானை காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.
57 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் சல்மான் கான், பூஜா ஹெக்டே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பின் அந்த தகவலை அப்படியே அமைதியானது.
இந்த நிலையில், முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, பிரபல நடிகர் ரோகன் மெஹ்ரா என்பவருடன் காதலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இருவரும் நேற்று இரவு ஒரே காரில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
??? pic.twitter.com/p8l52eew0D
— ⓞ∆ⓞ (@PoojaCULT) March 31, 2024