10வது படிக்கும்போது ஒரு பையன் எனக்கு கால் செய்து!! நடிகை பூஜிதா வேதனை..

Gossip Today Indian Actress Actress
By Jai May 23, 2026 03:30 PM GMT
Report

பூஜிதா பொன்னாடா

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக மாறி வருபவர் தான் நடிகை பூஜிதா பொன்னாடா. தமிழில் செவன், ஜாலியோ ஜிம்கானா, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், படையாண்டா மாவீரா, யோகிடா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாள மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பூஜிதா, தனிப்பட்ட வாழ்க்கையில் மறக்கமுடியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

10வது படிக்கும்போது ஒரு பையன் எனக்கு கால் செய்து!! நடிகை பூஜிதா வேதனை.. | Poojitha Felt Distressed Recalling An Incident 10T

10வது படிக்கும்போது

அதில், நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படிக்கும் பையன் என் செல்போன் நம்பரை கண்டுபிடித்து எனக்கு போன் செய்து பேசினான்.

இதை நான் என் தந்தையிடம் சொல்ல, அவர் என் செல்போனை ஆத்திரத்தில் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டார். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

உண்மையை சொன்னது குற்றமா? என்று வேதனைப்பட்டேன். இந்த சம்பவம் இன்னும் நீங்காமல் இருக்கிறது, இதை மறக்கத் துடிக்கிறேன் என்று பூஜிதா தெரிவித்துள்ளார்.