குப்பத்து ராஜா படத்துக்கு பின் பட வாய்ப்பு இல்ல.. இப்போ அந்த வேலை செய்கிறாரா..

Poonam Bajwa Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 07, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் கோலிவுட் நடிகையாக அறிமுகமானார்.

குப்பத்து ராஜா படத்தில் அதிக கிளாமர் காட்டி நடித்து இளசுகளை ஸ்தம்பிக்க செய்தார்.ஆனால் இந்த படத்திற்கு பின் சரியான பட வாய்ப்புகள் இல்லை.

குப்பத்து ராஜா படத்துக்கு பின் பட வாய்ப்பு இல்ல.. இப்போ அந்த வேலை செய்கிறாரா.. | Poonam Bajwa Earning Through Instagram

திரைப்படங்கள் வாய்ப்பு தான் இல்லை, வருமானத்திற்கு என்ன பண்றது? என்பதால் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். அதன்படி ஆரம்பத்தில் குறைவான ஃபாலோவர்ஸ் வைத்திருந்த பூனம், கவர்ச்சி பக்கம் திரும்பியதும் நல்ல ஃபாலோவர்ஸ் கூட்டம் அதிகம் ஆனது.

பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் இன்ஸ்டாவில் போடும் போஸ்ட் மூலமாக வருமானத்தை ஈட்டி வருகிறாராம்.