கிளாமரை அள்ளி தெளிக்கும் பூனம் பாஜ்வா.. அப்படியொரு ஆடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

Poonam Bajwa Photoshoot
By Karthick Raja Oct 02, 2022 02:41 AM GMT
Report

பூனம் பாஜ்வா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. இவர் தற்போது பெரிதும் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

ஆம், தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

கிளாமர் போட்டோஷூட் 

அந்த வகையில் அண்மையில் கிளாமரை அள்ளி தெளிக்கும் வகையில் ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..



GalleryGalleryGalleryGallery