வீட்டில் தனிமையில் இப்படிதான் இருப்பேன்! பேண்ட் போடாமல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Poonam Bajwa Tamil Cinema
By Edward Apr 25, 2022 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்தின் சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்திற்குபிறகு வாய்ப்புகள் வந்தாலும் பேசும் படியான படங்கள் அவருக்கு அமையவில்லை.

இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி கதாபாத்திரத்தில் முத்தின கத்திரிக்கா, அரண்மனை உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வந்தார். தற்போது உடல் எடையை ஏற்றி வரும் பூனம் பாஜ்வா க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டுஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது தனது வீட்டில் தனிமையில் இப்படித்தான் இருப்பேன் என்னுடையை பேண்ட் எங்கே என்று கூறி பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாய்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.