இப்படியொரு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா.. புகைப்படம்..
Poonam Bajwa
By Jai
சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.
தற்போது கையை தூக்கியபடி வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.