விருது விழாவில் அந்த இடத்தை மறைக்காமல் வந்த நடிகை.. வெடிக்கும் சர்ச்சை

Actress
By Dhiviyarajan Apr 26, 2023 07:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்தவர் தான் நடிகை பூனம் பாண்டே. தற்போது இவர் சினிமாவில் இருந்து அடல்ட் படத்தில் நடித்து வருகிறார். 

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவா இருந்து வரும் பூனம் பாண்டே. அவர் பதிவிடும் பிகினி புகைப்படம் மற்றும் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.

விருது விழாவில் அந்த இடத்தை மறைக்காமல் வந்த நடிகை.. வெடிக்கும் சர்ச்சை | Poonam Pandey Controversial Photo

சமீபத்தில் டெல்லியில் நடந்த சக்கார் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் மார்பே தெரியும் படி சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  

விருது விழாவில் அந்த இடத்தை மறைக்காமல் வந்த நடிகை.. வெடிக்கும் சர்ச்சை | Poonam Pandey Controversial Photo