பொதுஇடத்திற்கு வந்து முகம் சுளிக்க வைத்த கவர்ச்சி நடிகை!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட்டில் மாடல் நடிகையாக இருந்து பின் நஷா என்ற அடல்ட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சர்ச்சை நடிகையாக மாறியவர் நடிகை பூனம் பாண்டே.
ஃபியர் பேக்டர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் சமீபத்தில் லாக் அப் என்ற போட்டியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
மேலும் பொது இடங்களில் மோசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.
சமீபத்தில் தனக்கென வெப் சைட் ஆரம்பித்து நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து காசு சம்பாதித்தும் வருகிறார்.
32 வயதான பூனம் பாண்டே தற்போது பொது இடத்திற்கு மிகவும் மோசமான ஆடையணிந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.