சுத்தமாக மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை
Indian Actress
By Yathrika
நடிகைகள் போட்டோ ஷுட் என்ற பெயரில் மோசமான ஆடைகள் அணிந்து புகைப்படம் எடுப்பது இப்போதெல்லாம் வழக்கமாக ஆகிவிட்டது. அழகிய ஆடை அணிந்து வித்தியாசமான போட்டோக்கள் எடுக்க முயற்சி செய்வதற்கு பதிலாக ஆடையை குறைத்து எடுக்கிறார்கள்.
அதிலும் பாலிவுட்டில் ஒரு நாயகி இதுவே வேலையாக சுற்றி வருகிறார்.
அவரை புகைப்படம் எடுப்பதற்காகவே ஒரு கூட்டம் சுற்றி வருகிறது.
இந்த நேரத்தில் தான் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே சுத்தமாக மேலாடையே இல்லாமல் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பற்றிய பேச்சு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.