எத்தன டைம்டா அடிப்ப! நடிகையை துன்புறுத்தியதால் கம்பி எண்ணும் கணவர்..
arrested
bollywood
poonampandey
sambombai
By Edward
ஹிந்தியில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரின் பேரில் அவரது காதல் கணவரும் ஹிந்தி திரையுலகின் தயாரிப்பாளரும் படத்தொகுப்பாளருமான சாம் பாம்பே-வை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பே இப்படியாக தன்னை கொடுமை படுத்தியதாக முகத்தில் காயத்துடன் காவல் துறையில் தஞ்சமடைந்த பூனம் மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்தார்.
தற்போது மீண்டும் பூனம் பாண்டே அளித்த புகாரில் கணவர் சாம் தன்னை அடித்து கொடுமை படுத்தியதாகவும் அடித்ததில் கண் தலை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.காயமடைந்த பூனம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.