என்ன பூங்குழலி இதெல்லாம்!! சேலையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..

Aishwarya Lekshmi Tamil Actress Ponniyin Selvan 2 Actress
By Edward Sep 15, 2023 01:30 AM GMT
Report

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, இறுக்கமான உடை அணிந்து குளிக்கும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.

தற்போது சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.